மாரஞ்ஞோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 80:
}}
 
'''மாரஞ்ஞோ''' (''Maranhão'', [[போர்த்துக்கேய மொழி|போர்த்துக்கேய]] ஒலிப்பு: [mɐɾɐˈɲɐ̃w]) என்பது [[பிரேசில்|பிரேசிலின்]] வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலத்துக்கு வடக்கில் [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலும்]], மற்ற எல்லைகளில் பியவி, டொக்காட்டின்சு, பாரா ஆகிய மாநிலங்களும் உள்ளன. வடகிழக்கு [[பிரேசில்]] வட்டார வழக்குக்கு உள்ளேயே இம்மாநில மக்களுக்குத் தனித்துவமான ஒலிப்பு முறை உண்டு. கொன்சால்வசு டயசு எழுதிய ''பாம் மரங்களின் நிலம்'' (The Land of the Palm Trees), அலூசியோ அசவேடோ எழுதிய ''காசா டி பென்சாவோ'' ஆகிய நூல்களில் மாரஞ்ஞோ பற்றிய விபரிப்புக்கள் காணப்படுகின்றன.
 
சூழல் பாதுகாப்புத் தொடர்பில் இம்மாநிலத்தின் லென்கோயிசு மணல்மேடுகள் முக்கியமானவை. [[யுனெஸ்கோ பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ பாரம்பரியக் களமாக]] தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலத் தலைநகரமான [[சாவ் லூயிசு]]ம் (São Luís) ஆர்வத்துக்குரியது.
"https://ta.wikipedia.org/wiki/மாரஞ்ஞோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது