கோழி வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கோழி வளர்ப்பு''' ஒருகோழிகளை குறிப்பிடத்தக்கபல்வேறு தொழிற்தேவைகள் துறையாகும்.கருதி சிறியவளர்க்கும் அளவில் [[குடிசைக் கைத்தொழில்]] முதல் மிகப் பெரும் [[பண்ணை]]கள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறதுதொழிற்துறையாகும். [[கோழி]]கள் அவற்றின் [[இறைச்சி]] மற்றும் [[முட்டை]]த் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கும் தற்காலத்தில் அதிகரித்துச் செல்கிறது. சிறிய அளவில் [[குடிசைக் கைத்தொழில்]] முதல் மிகப் பெரும் [[பண்ணை]]கள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. பாரிய பண்ணை முறை கோழிவளர்ப்பானது [[பறவைக் காய்ச்சல்]] நோய்க் காரணமாக கோழிவளர்ப்பு பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.
 
== வரலாறு ==
 
[[இந்தியா]], [[மியன்மார்]], [[மலேசியா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (Gallus gallus) இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. <ref>{{cite web|last= |first= |authorlink= |coauthors= | date= |url=http://www.accessexcellence.org/WN/SUA04/protochicken.html |title=PROTOCHICKEN |format=html |work=Proceedings of the National Academy of Science, v.91 |pages= |publisher= |accessdate=10-10-2007 |accessyear= }}</ref> சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. <ref>{{cite web|last= |first= |authorlink= |coauthors= | date=December 15, 2000 |url=http://www.geocities.com/hs_wong33/Oneworld.htm |title=REDROVING FOWL |format=htm |work=Down To Earth |pages= |publisher= |accessdate=10-10-2007 |accessyear= }}</ref> இக்கோழிவளப்பு பின்னர் ஏனயப் பகுதிகளுக்கும் பரவியது.பரவியதாக ஆய்வாளகள் கருதுகின்றார்கள்.
 
== வளர்ப்பு முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோழி_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது