பாசுபரசு முக்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 68:
 
எல்லா [[ஆலசன்|ஆலசன்களுடனும்]] [[பாசுபரசு]] வினை புரிந்து [[சகப்பிணைப்பு சேர்மங்கள் | சகப்பிணைப்பு சேர்மங்களாகிய]] [[பாசுபரசு ஆலைடுகள் | பாசுபரசு ஆலைடுகளைக்]] கொடுக்கிறது. அதில் [[பாசுபரசு குளோரைடு]]கள் முக்கியமானவையாகும். [[பாசுபரசு முக்குளோரைடு]] அல்லது [[பாசுபரசு முக்குளோரைடு|பாசுபரசு டிரை குளோரைடு ]] என்பது [[பாசுபரசு|பாசுபரசும்]] [[குளோரின் | குளோரினும்]] சேர்ந்த வேதிச் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு '''PCl<sub>3</sub>.''' பாசுபரசு குளோரைடுகளில் மிகவும் முக்கியமான பாசுபரசு முக்குளோரைடு [[முக்கோணப் பட்டைக்கூம்பு ]] வடிவில் காணப்படுகிறது. பல்வேறு கரிம பாசுபரசு கலவைகள் உற்பத்தி செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.
 
== தயாரிப்பு ==
 
[[பாசுபரசு | பாசுபரசை]] ஒரு நீர்த்தொட்டியில் வைக்கப்பட்டுள்ள வெப்பப் படுத்தும் கலனில் எடுத்துக் கொண்டு உலர்ந்த [[குளோரின்]] வயுவை அதன் வழியாகச் செலுத்தினால் [[பாசுபரசு முக்குளோரைடு]] ஆவியாக வெளியேறுகிறது. இவ்வாயுவை [[உறைகலவை|உறைகலவையினுள்]] வைக்கப்பட்ட கலத்தினுள் செலுத்தினால் நீர்மமாக மாறுகிறது. மேலும் [[வெண் பாசுபரசு]] மீது செலுத்தி மீண்டும் காய்ச்சி வடித்தால் இதர பாசுபரசு குளோரைடு மாசுக்கள் நீக்கப்படுகின்றன.
 
'''P<sub>4</sub><sub></sub> + 6Cl<sub>2</sub><sub></sub> --------> 4PCl<sub>3</sub>
'''
"https://ta.wikipedia.org/wiki/பாசுபரசு_முக்குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது