பாசுபரசு முக்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 68:
எல்லா [[ஆலசன்|ஆலசன்களுடனும்]] [[பாசுபரசு]] வினை புரிந்து [[சகப்பிணைப்பு சேர்மங்கள் | சகப்பிணைப்பு சேர்மங்களாகிய]] [[பாசுபரசு ஆலைடுகள் | பாசுபரசு ஆலைடுகளைக்]] கொடுக்கிறது. அதில் [[பாசுபரசு குளோரைடு]]கள் முக்கியமானவையாகும். [[பாசுபரசு முக்குளோரைடு]] அல்லது [[பாசுபரசு முக்குளோரைடு|பாசுபரசு டிரை குளோரைடு ]] என்பது [[பாசுபரசு|பாசுபரசும்]] [[குளோரின் | குளோரினும்]] சேர்ந்த வேதிச் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு '''PCl<sub>3</sub>.''' பாசுபரசு குளோரைடுகளில் மிகவும் முக்கியமான பாசுபரசு முக்குளோரைடு [[முக்கோணப் பட்டைக்கூம்பு ]] வடிவில் காணப்படுகிறது. பல்வேறு கரிம பாசுபரசு கலவைகள் உற்பத்தி செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.
|