ராம் சங்கர் கத்தேரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ராம் சங்கர் கத்தேரியா''', உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் [[ஆக்ரா மக்களவைத் தொகுதி]]யில் தேர்ந்தெடுக்கப்பட்டு, [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினராகி உள்ளார். <ref name=" 16th Lok Sabha ">{{cite news|title= 15th Lok Sabha|publisher=[[மக்களவை (இந்தியா)|இந்தியப் பாராளுமன்றத்தின்]] இணையதளம் |accessdate=May 2014|url=http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx}}</ref>
இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டில் செப்டம்பர் இருபத்தொன்றாம் நாளில் பிறந்தார். <ref name="loksabha">[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4274 Members of Lok sabha]</ref> இவர் [[கான்பூர் பல்கலைக்கழகம்|கான்பூர் பல்கலைக்கழகத்தில்]] படித்தவர். 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய [[பதினைந்தாவது மக்களவை]]யிலும் உறுப்பினராக இருந்தார். <ref name="loksabha"/>
"https://ta.wikipedia.org/wiki/ராம்_சங்கர்_கத்தேரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது