பாசுபரசு முக்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 69:
பாசுபரசை ஒரு நீர்த்தொட்டியில் வைக்கப்பட்டுள்ள வெப்பப் படுத்தும் கலனில் எடுத்துக் கொண்டு உலர்ந்த [[குளோரின்]] வாயுவை அதன் வழியாகச் செலுத்தினால் பாசுபரசு முக்குளோரைடு ஆவியாக வெளியேறுகிறது. இவ்வாயுவை உறைகலவையினுள் வைக்கப்பட்ட கலத்தினுள் செலுத்தினால் நீர்மமாக மாறுகிறது. மேலும் வெண் பாசுபரசு மீது செலுத்தி மீண்டும் காய்ச்சி வடித்தால் இதர பாசுபரசு குளோரைடு மாசுக்கள் நீக்கப்படுகின்றன.
 
''':P<sub>4</sub> + 6 Cl<sub>2</sub> → 4 PCl<sub>3</sub>'''
 
பாசுபரசு முக்குளோடு தொழில்முறையாக உற்பத்தி செய்யபடுவதை அட்டவணை 3ல் பட்டியலிட்டு, [[இரசாயன ஆயுதங்கள் மாநாடு]] தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் அம்மாநாடு குறைவான நச்சுத்தன்மை கொண்ட சிவப்பு பாசுபரசை பயன்படுத்தவும் பரிந்துரை செய்கிறது. இதை செயற்கையாக தயாரிக்க முடியாது என்றாலும் ஆய்வக பயன்பாட்டுக்கு மலிவாக கிடைக்க் கூடியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/பாசுபரசு_முக்குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது