வடபழநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
 
ஏ.வி.எம், விஜயா வாகுனி, பிரசாத் கலர் லேப் & ஸ்டுடியோஸ் போன்ற‌ தமிழ் திரையுலகின் முன்னனி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் வடபழநியில் உள்ளன. புகழ்பெற்ற சரவணா பவன் உணவகம் தன் தலைமையகத்தை வ‌ட‌ப‌ழனியில் அமைத்துள்ளது. கணினித்துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனங்களான டாடா கன்ஸல்டென்ஸிகன்சல்டன்ஸி செர்விச‌ஸ் (டி.சி.எஸ்) மற்றும் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (எச்.சி.எல்) தங்கள் அலுவலகங்களை வடபழநியில் அமைத்துள்ளன. எந்.எஸ்.கே சாலையில் (ஆற்காடு சாலை) அமைந்துள்ள ராஹத் பிலாஜா இங்குள்ள மிகப்பெரிய கடைகளில் ஒன்றாகும்.
 
[[படிமம்:DSC00409.JPG|thumb|200px|வடபழநி பேருந்து நிலையம்]]
"https://ta.wikipedia.org/wiki/வடபழநி" இலிருந்து மீள்விக்கப்பட்டது