பில்லி புர்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person | name = பில்லி புர்கே<br..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:17, 29 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

பில்லி புர்கே (ஆங்கில மொழி: Billy Burke) (பிறப்பு: நவம்பர் 25, 1966) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற பல திரைப்படங்கலும், பிரேக்கிங் பேட் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

பில்லி புர்கே
Billy Burke
பிறப்புபில்லி ஆல்பர்ட் புர்கே
நவம்பர் 25, 1966 (1966-11-25) (அகவை 57)
வாஷிங்டன், அமெரிக்கா
செயற்பாட்டுக்
காலம்
1990–இன்று வரை
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_புர்கே&oldid=1729913" இலிருந்து மீள்விக்கப்பட்டது