அந்தாதித் தொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் பல அந்தாதி நூல்கள் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றில் அடுத்தடுத்து வரும் செய்யுள்களின் ஈற்றடி முதலடிகளுக்கு இடையில் மட்டும் அந்தாதிகள் அமைகின்றன. கீழே தரப்பட்டுள்ளவை முக்கியமான சில அந்தாதி நூல்களாம்.
 
: [[அபிராமியந்தாதி]] - [[அபிராமி பட்டர்]]
: [[திருவரங்கத்தந்தாதி]] - [[பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்]]
: [[திருவேரகத்தந்தாதி]] - [[பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்]]
: [[திருவந்தாதி]] - [[பொய்கையாழ்வார்]]
: [[ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி]] - [[திருவரங்கத்து அமுதனார்]]
 
 
==மேலும் பார்க்க==
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1729939" இருந்து மீள்விக்கப்பட்டது