"கம்போடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 175 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
'''கம்போடிய முடியரசு''' ({{pronEng|kæmˈboʊdɪə}}, முழுப் பெயர் [[படிமம்:KingdomofCambodia.svg|150px]], உச்சரிப்பு: ''Preăh Réachéanachâkr Kâmpŭchea'') முற்காலத்தில் '''கம்பூச்சியா''' ({{IPA|/kampuˈtɕiːə/}}) என அறியப்பட்ட ஒரு [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்..<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html ]</ref> இந்நாட்டின் தலைநகர் [[புனோம் பென்]] நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
இந்நாட்டுக் குடிமக்களை "கம்போடியர்" எனவும், [[கெமர்|கிமர்]] எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு [[கெமர் மக்கள்|கிமர் இன]] கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]] சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.கம்போடியாவின் தேசிய மதம் தேரவாத பௌத்தம்
 
கம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் [[தாய்லாந்து]] நாடும், வடகிழக்கில் [[லாவோஸ்]] நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் [[வியட்நாம்]] நாடும், தெற்கில் [[தாய்லாந்து வளைகுடா]]வும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் [[மீக்கோங்]] ஆறும், [[தொன்லே சாப்]] ஏரியும் ஆகும்.
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1730039" இருந்து மீள்விக்கப்பட்டது