மத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
== அறிமுகம் ==
 
மத்வர் (இயற்பெயர்: '''வாசுதேவர்''') [[கர்னாடகா]] மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். 25வது வயதிலேயே உலக வாழ்க்கையை துறந்து துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் '''பூர்ணப் பிரக்ஞர்'''. மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல்பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார். [[அநுமன்]], [[பீமன்]] இவர்களுக்கு பிறகு [[வாயு தேவன்|வாயு தேவனின்]] அவதாரமாக உதித்தவராக மத்வர் கருதப்படுகிறார். அதனால் அவருக்கு '''முக்கியப் பிராணன்''' என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் இவர் தன்னை '''ஆனந்ததீர்த்தர்''' என்றே அறியப்படுகிறார்.
 
== நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது