தேனுகா (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தேனுகா''' என்றழைக்கப்படும் தேனுகா சீனிவாசன் தமிழகம் போற்றும் [[எழுத்தாளர்]] மற்றும் [[கலை]] விமர்சகர் ஆவார். பாரத மாநில வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
 
==பல்துறை அறிவு==
[[கும்பகோணம்|கும்பகோணத்தைச்]] சேர்ந்த இவர் இசை, ஓவியம், சிற்பம், வரலாறு என்ற பல துறைகளில் பரிணமித்து வருபவர். கலையின்மீதான இவருடைய ஈடுபாட்டினை இவரது நூல்கள்நூல்களும் கட்டுரைகளும் வெளிப்படுத்துகின்றன.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேனுகா_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது