திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உலகில் வினோத திருமணங்கள்: சாதியும் திருமணமும் *உரை திருத்தம்* (edited with ProveIt)
வரிசை 191:
* அயர்லாந்து நாட்டில் திருமணப்பெண் நடனமாடும்போது காலை தரையிலிருந்து தூக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
* ஸ்பார்ட்டன் கலாசாரத்தில் மணப்பெண்னை மொட்டை அடித்து , ஆணின் உடையை உடுத்தச் செய்து அலங்கோலப்படுத்துகிறார்கள்.
* ஜெர்மானிய திருமணங்களின் மணமக்களுக்கு பீங்கான் தட்டுகள் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் தரையில் போட்டு உடைக்கிறார்கள்.
 
=== சாதியும் திருமணமும் ===
இந்தியாவில் சராசரி 89 சதவிகிதம் திருமணங்கள் சொந்த [[சாதி|சாதிக்குள்ளேயே]] நடக்கின்றன.தமிழகத்தில் 2.59 சதவிகிதம் மட்டுமே சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. தமிழக மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவு 97.41சதவிகிதம் அகமணமுறை திருமணங்கள் நடப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது .<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=81040 | title=கவுரவக் கொலைகள் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | accessdate=30 செப்டம்பர் 2014 | author=பி. சுகந்தி}}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது