ஜெகசீவன்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
 
==இளமை வாழ்க்கை மற்றும் கல்வி==
ஐந்து உடன் பிறந்தவர்க்ளுடன்பிறந்தவர்களுடன் பிறந்த ஜெகசீவன்ராமின் தந்தை சோபிராம், இந்திய பிரித்தானியப் படையில் பெஷாவரில் பணி புரிந்தவர். ஆறாவது அகவையில் தம் தந்தையை ஜெகசீவன்ராம் இழந்தார். தாய் பெயர் வசந்தி தேவி. ஜெகசீவன்ராம் 1914-இல் துவக்கப் பள்ளியில் சேர்ந்தார். 1927-இல் அர்ரா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சிதேர்ச்சிப் பெற்றபின் 1928 ஆம் ஆண்டில் [[வாரணாசி]] யில் உள்ள [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்| பனாராஸ் இந்து பல்கலை கழகத்திலும்]] பின்னர் 1931-இல் [[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலை கழகத்திலும்]] படித்து இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சிதேர்ச்சிப் பெற்றார். இந்தி ஆங்கிலம் வங்காளி சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள நூல்களைப் படித்தார்.
 
==தீண்டாமைக் கொடுமை==
"https://ta.wikipedia.org/wiki/ஜெகசீவன்ராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது