யுனெஸ்கோ கூரியர் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
'''யுனெஸ்கோ கூரியர்''' மாத இதழ் [[ஐக்கிய நாடுகள் அவையின்அவை]]யின், சகோதர நிறுவனமான '''[[யுனெஸ்கோ''' என்றழைக்கபடும் ஐ.நா.கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகத்தின்]]வின் சார்பில் உலகின் பல முன்ணணி மொழிகள் பலவற்றில் வெளியிடப்பட்டவெளியிடப்படும் இதழாகும். தமிழில் 35 ஆண்டுகள் வெளிவந்து தமிழை பெருமை படுத்தியவெளிவந்த பன்னாட்டு திங்கள்மாத இதழாகும்.
 
==இதழ் துவக்கம்==
1966இல் பாரீஸ்[[பாரிஸ்]] நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற யுனெஸ்கோ உதவியது. அப்போது யுனெஸ்கோவின் தலைமை இயக்குநராக இருந்தவர் மால்கம் ஆதிசேசையா. அந்த மாநாட்டைக் கண்டு, 53 நாடுகளில் வழும் தமிழர்களுக்கு கூரியரின் சேவை தேவை என்பதை மால்கம் உணர்ந்தார். கூரியர் தமிழிதழ் துவக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டார். அதே ஆண்டில் மால்கம் இந்தியாவந்தார்இந்தியா வந்தார். அவருக்கு நடைமுறை சிக்கல் ஒன்று ஏற்பட்டது. யுனெஸ்கோவில் உறுப்பினராக இருப்பது இந்தியாதான். இந்தியாவில் ஒரு மாநிலம்தான் தமிழகம். எனவே நடுவணரசிடம் பேச்சு நடத்தவேண்டி இருந்தது. தமிழில் இதழ் ஆரம்பிக்க மறுப்பில்லை. ஆனால் இந்தியிலும் கூரியர் வெளியாக வேண்டும் என இந்திய அரசு நிபந்தனை விதித்தது. இந்தி மொழி கூரியருக்கான ஏற்பாடுகளை செயதபின்பு மால்கம் சென்னை திரும்பினார்.
அன்றைய தமிழக முதல்வரான [[அண்ணாத்துரை|அண்ணா]], கல்வியமைச்சரான [[இரா. நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியன்]] ஆகியோரிடம் பேச்சு நடத்தினார். தமிழ் மொழிமொழியில் கூரியர் வெளியிடும் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 1967ஆம் ஆண்டு தமிழில் கூரியர் துவக்கப்பட்டடு உலக நாட்டு தமிழர்களுக்குக் கிடைத்தது..''<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 13</ref>
 
1967ஆம் ஆண்டு தமிழ் கூரியர் துவக்கப்பட்டடு உலக நாட்டு தமிழர்களுக்கு கிடைத்தது..''<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 13</ref>
==யுனெஸ்கோ கூரியரின் சிறப்பு==
உலகிலுள்ள அனைத்து விசயங்கள் பற்றியும் யுனெஸ்கோ கூரியரில் படைப்புகள் இடம்பெறும். ஆனால் அரசியல் விசயங்கள் தவிர. மற்ற இதழ்களைஇதழ்களைப் போல தனியொரு நாட்டு வாசகர்களுக்கோ, அல்லது ஒருசில நாட்டு வாசகர்களுக்கோ கூரியர் உருவாக்கப்பட்டதில்லை. மாறாக உலக நாடுகளின் வாசகர்களுக்காக உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு இதழிலும் ஒரு பொருள் அலசி ஆராயப்பட்டது. ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஒளிப்படங்களுடனும், அவற்றுக்கான விளக்கங்களுடன், உலக அளவில் புகழ்பெற்ற நிபுனர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டு மொழிபெயர்த்து தரப்பட்டது. பாரீஸ் தலைமையகத்தில் கூரியர் பதிப்புகளின் ஆசிரியரிகள் ஒன்று கூடி ஒன்று அல்லது இரண்டாண்டு ஆண்டுகளுக்கான தலைப்புகளை முடிவு செய்து வருவர்..''<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 12</ref> பல்லாயிரக்கணக்கான புதிய புதிய கலைச் சொற்களை கூரியர் இதழ் தமிழுக்கு உருவாக்கித் தந்தது.
 
==யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர்==
ஆசிரியரைஆசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு டெக்கான் ஹெராலட் ஆசிரியர் கிருபாநிதியிடமும், காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ.பொ.மீ. யிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரின் பரிந்துரையின் பேரில் '''மணவை முஸ்தபா''' அவர்கள்ஆசிரியராக நியமிக்கபட்ட்டார்நியமிக்கப்பட்டார்.
 
==தமிழரின்வாழும் பண்பாடுபண்பாட்டுச் சிறப்பிதழ்==
1984 மே கூரியர் இதழ் தமிழ் பண்பாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது..''<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 14</ref>
 
==தமிழ் பதிப்பு நிறுத்தம்==
1967இல துவக்கப்பட்டு பல்வேறு தடைகளைதடைகளைத் தாண்டி வெளிவந்து கொண்டிருந்த 35ஆண்டுகள் வெளிவந்த தமிழ் பதிப்பு, நிதி நெருக்கடியைநெருக்கடியைப் காட்டி நிறுத்தப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யுனெஸ்கோ_கூரியர்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது