ஹோய்சாலேஸ்வரர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Halebidu Hoysaleshwara temple1.jpg|thumb|250px|ஹளபீட்டில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில்]]
'''ஹோய்சலேஸ்வரர் கோயில்''' ஒரு [[சிவன்]] கோயில் ஆகும். இது இன்றைய [[இந்தியா]]வின் கர்நாடக மாநிலத்தில் உள்ள [[ஹளபீடு]] என்னும் இடத்தில் உள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் [[போசளப் பேரரசு|போசளப் பேரரசை]] [[விஷ்ணுவர்த்தனன்]] ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயில் கி.பி 1121 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த [[டெல்லி சுல்தானகம்|டெல்லி சுல்தானகப்]] படைகள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது, இக் கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. முன்னர் ''துவாரசமுத்திரம்'' என அழைக்கப்பட்ட ஹளபீடு, [[பேலூர்பேளூர், கர்நாடகம்|பேலூரில்பேளூரில்]] இருந்து 16 கிமீ தொலைவிலும், [[ஹாசன்|ஹாசனில்]] இருந்து 31 கிமீ தொலைவிலும் உள்ளது. [[மைசூர்|மைசூரில்]] இருந்து இதன் தூரம் 149 கிமீ ஆகும்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஹோய்சாலேஸ்வரர்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது