புரொட்டோஸ்டோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Taxobox | name = Protostomes | fossil_range = {{Fossil range|570..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
[[File:Protovsdeuterostomes ta.png|thumb|புரொட்டோஸ்டோம் மற்றும் டியூட்டெரோஸ்டோம் இடையிலான பிரதான வேறுபாடுகள்.]]
{{Taxobox
| name = Protostomes
வரி 17 ⟶ 18:
*[[Platyzoa]]
}}
'''புரொட்டோஸ்டோம்''' (Protostomia) என்பது புறமுதலுருப்படை, இடைமுதலுருப்படை, அகமுதலுருப்படை ஆகிய மூன்று மூலவுயிர்ப்படைகள் உடைய முப்படை விலங்குகளின் இரு பிரதான பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய விலங்குப் பிரிவு [[டியூட்டெரோஸ்டோம்]] ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளிடையே [[முளையவியல்]] விருத்தியில் பல பிரதான வித்தியாசங்கள் உள்ளன. <ref>{{cite journal | title=Evolution of the bilaterian larval foregut | author=Arendt, D.; Technau, U.; Wittbrodt, J. | journal=Nature | volume=409 | pages=81–85 | date=4 January 2001 | doi=10.1038/35051075 | url=http://www.nature.com/nature/journal/v409/n6816/full/409081a0.html | accessdate=2008-07-14 | pmid=11343117 | issue=6816}}</ref>புரொட்டோஸ்டோம் எனும் சொல் முதல் வாய் எனப் பொருள்படும்.
[[File:Protovsdeuterostomes ta.png|thumb|புரொட்டோஸ்டோம் மற்றும் டியூட்டெரோஸ்டோம் இடையிலான பிரதான வேறுபாடுகள்.]]
'''புரொட்டோஸ்டோம்''' (Protostomia) என்பது புறமுதலுருப்படை, இடைமுதலுருப்படை, அகமுதலுருப்படை ஆகிய மூன்று மூலவுயிர்ப்படைகள் உடைய முப்படை விலங்குகளின் இரு பிரதான பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய விலங்குப் பிரிவு [[டியூட்டெரோஸ்டோம்]] ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளிடையே முளையவியல் விருத்தியில் பல பிரதான வித்தியாசங்கள் உள்ளன. <ref>{{cite journal | title=Evolution of the bilaterian larval foregut | author=Arendt, D.; Technau, U.; Wittbrodt, J. | journal=Nature | volume=409 | pages=81–85 | date=4 January 2001 | doi=10.1038/35051075 | url=http://www.nature.com/nature/journal/v409/n6816/full/409081a0.html | accessdate=2008-07-14 | pmid=11343117 | issue=6816}}</ref>
புரொட்டோஸ்டோம்களின் முளைய விருத்தியின் போது பின்வரும் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும்:
* இவற்றின் முட்டைக் கலமே தீர்க்கப்பட்ட முட்டையாக உள்ளது. முட்டையின் குழியவுரு அக, இடை, புற முதலுருப்படைகளாகப் பிரிக்கப்பட்ட வகையில் உள்ளது.
* எட்டுக்கலங்களின் நிலையின் போது சுருளிப் பிளவு முறையில் கலங்கள் இரட்டிப்படைந்து செல்லும்.
* புன்னுதரனாகும் போது அரும்பரில்லி ஆதிக் கருக்குடலை ஆக்கும். பின்னர் வளர்ச்சியின் போது அரும்பரில்லி நிறையுடலியில் வாயாக மாற்றமடைகின்றது.
* [[உடற்குழி]] காணப்பட்டால், அது பிளவுக் குழிய முறையில் உருவாக்கப்படும். <ref name='Hejnol2008'>{{cite journal
| doi = 10.1038/nature07309
|date=Nov 2008
"https://ta.wikipedia.org/wiki/புரொட்டோஸ்டோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது