போர்வை (தமிழ்நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
101.222.237.64 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1730452 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 9:
==போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆட்சி==
:சோழ அரசன் [[தித்தன்]] உறையூரில் ஆண்டுகொண்டிருந்தபோது அவன் மகன் [[சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி|கோப்பெருநற்கிள்ளி]] இவ்வூரின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தான். இந்தக் கிள்ளி [[ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லனை]] மற்போரில் வீழ்த்தியவன். [[நக்கண்ணையார்]] என்னும் புலவர் இவன்மீது கொண்டிருந்த ஒருதலைக்காமம் என்னவாயிற்று என விளங்கவில்லை.
"போர்வை" என்பதல்ல; அச்சொல் "போரவை" என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். போர்க்கலையைக் கற்றுக்கொடுக்கும் அவையெனத்தெரிகிறது. இவன் பீமனாக்த் தெரிகிறான். கண்ணனின் உதவியுடன் ஜராசந்தனை இரண்டாகக்கிழித்துத் தலைகீழாக மாற்றிப்போட்டு மீண்டும் உயிர்பெறாமல் தடுத்துவென்றதையே அப்பாடலில் காண்கிறோம். இவனது காதலி தனது காதல் வெற்றிபெற்றுத்திரும்பும்வரை காத்திருந்தவள்!
 
==பழையன் ஆட்சி==
"https://ta.wikipedia.org/wiki/போர்வை_(தமிழ்நாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது