சிங்கப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
நடை, தனித்தமிழாக்கம், பிழைதிருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
symbol_type=சின்னம் |
national_motto = Majulah Singapura<br />([[மலாய் மொழி|மலாய்]] "சிங்கப்பூர் முன்னோக்கி")|
national_anthem = [[முன்னேறட்டும் சிங்கப்பூர்]]|
official_languages = [[மலாய் மொழி|மலாய்]] , [[ஆங்கிலம்]], [[சீன மொழி|மேண்டரின்]], [[தமிழ் மொழி|தமிழ்]] |
capital = சிங்கப்பூர் <sup>1</sup> |latd=1|latm=17|latNS=N|longd=103|longm=51|longEW=E|
வரிசை 60:
}}
 
'''சிங்கப்பூர்''' அல்லது அதிகாரபூர்வமாகஅலுவல்முறையாக '''சிங்கப்பூர் குடியரசு''' (''The Republic of Singapore'', [[சீன மொழி|சீனம்]]: 新加坡共和国, ''Xīnjīapō Gònghéguó''; [[மலாய் மொழி|மலாய்]]: ''Republik Singapura'') [[தென்கிழக்காசியா]]வில் உள்ள ஒரு தீவு நாடு. [[மலேசியத் தீபகற்பம்|மலேசியத் தீபகற்பத்தின்]] தென் முனையில் அமைந்துள்ளது, [[ஜொகூர் நீர்ச்சந்தி]] இதனை [[மலேசியா]]விடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் [[சிங்கப்பூர் நீர்ச்சந்தி]] [[இந்தோனேசியா]]வின் [[ரியாவு தீவுகள்|ரியாவு]] தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் [[நகராக்கம்|நகரமயம்]] ஆக்கப்பட்டுள்ளதுஆன நாடாகும் . மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. ஆனாலும் நிலச்சிரமைப்புநிலச்சீரமைப்பு மூலம் மேலதிககூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
 
கிபி 2 ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. [[1819]] ஆம் ஆண்டில் [[ஜொகூர்|ஜொகூர் சுல்தானகத்தின்]] அனுமதியுடன் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. [[1824]] இல் [[பிரித்தானியா]]வின் நேரடி ஆட்சியினுள் கொண்டுவந்தது வரப்பட்டது. [[1826]] இல் [[தென்கிழக்காசியா]]வின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டதுஆனது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஜப்பான்|சப்பானி]]யர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் [[1945]]ல் [[ஆங்கிலேயர்]] ஆட்சியின் கீழ் வந்து பிறகு [[1963]]ல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து [[மலேசியா]]வோடு இணைக்கப்பட்டுஇணைந்து பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தது. [[1965]] [[ஆகத்து 9]] இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து [[நான்கு ஆசியப் புலிகள்|நான்கு ஆசியப் புலிகளில்]] ஒன்றானது.
 
சிங்கப்பூர் [[வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை]]யில் ஓரங்க நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு முதல் [[மக்கள் செயல் கட்சி]] அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.
 
[[கொள்வனவு ஆற்றல் சமநிலை]]யின் அடிப்படையில், சிங்கப்பூரின் [[ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்|தனிநபர்ஆள்வீத வருமானம்]] உலக நாடுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது. சிங்கப்பூரின் மக்கள்தொகை 5 மில்லியனுக்கும் சற்று அதிகமானதாகும்மிகுதியாகும். இவர்களில் 2.91 மில்லியன் உள்ளூரில் பிறந்தவர்கள். மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் [[சீனா|சீனர்]]கள். இவர்களுக்கு அடுத்ததாக [[மலாய் மக்கள்|மலாய்]], மற்றும் [[சிங்கப்பூர் இந்தியர்]]கள் உள்ளனர். சிங்கப்பூரின் அதிகாரபூர்வ அலுவல்முறை மொழிகள்: [[ஆங்கிலம்]], [[சீன மொழி|சீனம்]], [[மலாய் மொழி]], [[தமிழ் மொழி]] ஆகியவையாகும். [[தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு|சார்க்]] அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் [[ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு|ஏப்பெக்]] அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. அத்துடன், [[கூட்டுசேரா இயக்கம்]], [[பொதுநலவாய நாடுகள்]] ஆகிய அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது.
 
மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். விடுதலைக்குப் பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினைத் தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது