"பூட்டான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Robot: eo:Butano is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் ''பிசினஸ் வீக்'' இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது<ref>[http://images.businessweek.com/ss/06/10/happiest_countries/index_01.htm The World's Happiest Countries]</ref>.
 
பூட்டானின் அரச சமயம் [[வச்சிராயணம்|வச்சிராயண பௌத்தம்]] ஆகும். மக்கள் பெரும்பாலானோர் [[பௌத்தம்|பௌத்தர்கள்]]. ஏனையோர் [[இந்து]]க்கள். [[திம்புதிம்poo]] இதன் தலைநகரும், மிகப்பெரிய ந்நகரமும் ஆகும். பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது [[மக்களாட்சி]]த் தேர்தல்களை [[மார்ச் 2008]] இல் நடத்தியது. பூட்டான் [[ஐக்கிய நாடுகள்]], மற்றும் [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு]] (சார்க்) ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றது.
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1730657" இருந்து மீள்விக்கப்பட்டது