குத்துச்சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
 
===== தமிழகத்தில் குத்துச்சண்டை =====
:[[கிரீஸ்]] நாட்டில் கி. மு. 688 - ல் தோன்றிய [[ஒலிம்பிக்]] விளையாட்டில் இந்த விளையாட்டு இடம் பெற்றிருந்தது என்பது வரலாறு.
:கிறித்துவுக்கு முற்பட்ட சங்ககாலத்தில் [[புகார்]] நகரில் போட்டி விளையாட்டுக்கென ஒரு மன்றம் இருந்ததையும், அதில் கையால் ஒருவர்மீது ஒருவர் சினம் கொண்டு தாக்கிக் குத்திக்கொண்டு யாரும் பின்னிடாமல் விளையாடியதையும் பற்றிய செய்திகள் உள்ளன. <ref>
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ, <br />
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி, <br />
பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது, <br />
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர், ([[பட்டினப்பாலை]])</ref> இந்த விளையாட்டு கையுறை அணியாமல் வெறுங்கையால் குத்தி விளையாடப்பட்டது.
 
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/குத்துச்சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது