சார்சுவேலா அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 1:
[[File:Dmitry Medvedev in Spain 2 March 2009-5.jpg|thumb|சார்சுவேலா அரண்மனையில் ரசிய அதிபரான [[திமித்ரி மெட்வெடெவ்]], அரசர் யுவான் கார்லோஸ், அஸ்தூரியாவின் இளவரசர், இவர்களின் மனைவியர். ஆண்டு:2009]]
 
'''சார்சுவேலா அரண்மனை''' ({{lang-es|Palacio de la Zarzuela}}, {{IPA-es|paˈlaθjo ðe la θaɾˈθwela|}}) என்னும் அரண்மனை [[ஸ்பெயின்]] நாட்டின் [[மத்ரித்]] நகரத்திற்கு அருகில் உள்ளது. இது எல் பார்டோ மலையின் மீது அமைந்துள்ளது. அரச குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட [[மாட்ரிட்டின் அரண்மனை]]யில் அரச குடும்பத்தினர் தங்குவதில்லை. சார்சுவேலா அரண்மனையில் [[முதலாம் வான் கார்லோஸ்|முதலாம் வான் கார்லோசும்]], அவரின்அரசி மனைவி சோபியாசோபியாவும், குடும்பத்தினர்குடும்பத்தினரும் ஆகியோர் தங்குகின்றனர்தங்கியுள்ளனர். 1963-முதல் இங்கு அரச குடும்பத்தினர் தங்குகின்றனர். [[எசுப்பானியாவின் பெலிப்ஆறாம் பிலிப்பு]]பும்ம், அரசியும் தங்குமிடமும் வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளதுஅமைந்துள்ளன. <ref name=hello>{{cite news |work=Hello magazine |title=Zarzuela Palace
|url=http://www.hellomagazine.com/royalty/spain/palace.html |accessdate=15 January 2009
}}</ref> இது ஸ்பெயின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசரின் அலுவலக அறை, சமையலறை, வரவேற்பறை, விருந்தினர் அறை, படுக்கையறை உள்ளிட்ட பல்வேறு அறைகள் உள்ளன. தொழுகைக் கூடம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. <ref name=hello/>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சார்சுவேலா_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது