ஜினி குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜினி குணகம்''' (அல்லது ஜி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஜினி குணகம்''' (அல்லது ஜினி விகிதம்,ஜினி குறியீடு) என்பது ஒருநாட்டு குடிமக்களின் [[வருமான முரண்பாடு|வருமான முரண்பாட்டை]] அளக்க உதவும் ஒரு குறியீடு. மக்களுக்கிடையில் உள்ள [[பொருளாதார ஏற்றத்தாழ்வ|பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை]] அளக்க இக்குறியீடே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீட்டின் மதிப்பு பாழுக்கும்(0)-வுக்கும் ஒன்றுக்கும்(1)-க்கும் இடைப்பட்டதாக இருக்கும். 0 என்பது முழு சமநிலையை குறிக்கும், அதாவது அந்நாட்டில் வாழ்பவர்கள் அனைவருடைய வருவாயும் சமம். 0 என்பது முழுக்க சமமின்மையை குறிக்கும். அதாவது அந்நாட்டின் மொத்த வருவாயும் ஒருவருடையதே. வேறு யாருக்கும் வருமானமே இல்லை என்று பொருள்.
"https://ta.wikipedia.org/wiki/ஜினி_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது