கைலாசு கேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 17:
}}
'''கைலாசு கேர் ''' (Kailash Kher, [[காஷ்மீரி மொழி|காசுமீரி]]: कैलाश खेर <small>([[தேவநாகரி]])</small>, کیلاش کھیر <small>(நஷ்தாலீக் எழுத்து)</small>}}) (பிறப்பு 7 சூலை 1973) [[காசுமீர்|காசுமீரைச்]] சேர்ந்த ஓர் [[இந்தியா|இந்திய]] பாடகர். [[இந்துஸ்தானி இசை|இந்திய இசை]] வகைகளிலும் [[சுஃபி இசை]] வகைகளிலும் திறமை உள்ளவர். [[இந்தி]]த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குபவர்.2002ஆம் ஆண்டு வெளியான தோல்விப்படமான ''வைசா பி ஹோதா ஹை பார்ட் II'' என்ற திரைப்படத்தில் இவரது பாடல் '''அல்லாஹ் கே பந்தே''' என்ற பாடல் மூலம் பரவலாக அறியப்படலானார்.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கைலாசு_கேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது