"இந்தியாக்களின் பொதுக் காப்பகம் (எசுப்பானியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
 
'''இந்தியாக்களின் பொதுக் காப்பகம் ''' (''Archivo General de Indias'', {{IPA-es|arˈtʃiβo xeneˈɾal de ˈindias}}, "ஆர்க்கைவோ ஜெனரல் டெ இந்தியாசு"), [[எசுப்பானியா]]வின் [[செவீயா]]வில் தொன்மையான வணிகர் சந்தைக்கூடத்தில் (''Casa Lonja de Mercaderes'') அமைக்கப்பட்டுள்ள, அமெரிக்காக்களிலும் [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சிலும்]] [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப் பேரரசின்]] வரலாற்றை விவரிக்கும் மதிப்புமிக்க பழமையான ஆவணங்களின் காப்பகமாகும். இது வைக்கப்பட்டுள்ள அமைதியான எசுப்பானிய [[மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை|மறுமலர்ச்சிக் கால]] கட்டிடம் கட்டிட வடிவமைப்பாளர் யுவான் டெ ஹெராராவால் வடிவமைக்கப்பட்டது. இந்தக் கட்டிடமும் உள்ளடங்கிய காப்பகமும் 1987இல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுக்கோவால்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] பதியப்பட்டது.
==உசாத்துணைகள்==
*{{en icon}} [http://en.www.mcu.es/archivos/MC/AGI/index.html website of the Archive]
*{{es icon}} [http://www.mcu.es/archivos/MC/AGI/VisitaVirtual.html virtual tour of the Archive]
*{{es icon}} [http://www.andalunet.com/monumentos/fichas/archivo_indias.htm Monumentos de Sevilla: Archivo de Indias]
*{{es icon}} [http://www.filosofia.org/hem/194/esp/9421031g.htm Fernando Bruner Prieto, "El Archivo General de Indias de Sevilla, Sagrario de la Hispanidad"]
*{{es icon}} [http://www.geopanorama.de/gpearth/sevilla.htm Interactive 360° panorama from Plaza del Triunfo with Cathedral, Alcázar and Archivo General de Indias (Java, highres, 0,9 MB)]
 
[[பகுப்பு:எசுப்பானிய உலக பாரம்பரியக் களங்கள்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1731190" இருந்து மீள்விக்கப்பட்டது