பேர்கோஸ் பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
[[File:Catedral de Burgos-Parador.JPG|thumb|300px|Overview from the north (left to right): Condastable Chapel, the Octagonal tower and the two western Flamboyant [[spire]]s]]
 
'''பேர்கோஸ் பெருங்கோவில்''' ({{lang-es|Catedral de Burgos}}) என்பது கோதிக் கட்டடக்கலையில் அமைந்த [[கத்தோலிக்க திருச்சபை]] பெருங்கோவிலாகும். இது எசுப்பானியாவின் பேர்கோசில் அமைந்துள்ளது. இது [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாளிற்காக]] அமைக்கப்பட்டது. இது,இப்பெருங்கோயில் இதன் மிகப்பெரிய அளவிற்காகவும் தனித்துவமான கட்டடக்கலைக்காகவும் புகழ் பெற்றது. இந்தப் பெருங்கோவிலின் கட்டுமானம்கட்டுமானப்பணி 1221இல் ஆரம்பமானது. இது கட்டி முடிக்கப்பட்ட பின் ஒன்பது வருடங்களுக்கு தேவாலயமாக பயன்பட்டது. ஆனால் இதன் பணிகள் அடிக்கடி தடைப்பட்டு 1567 வரை செயற்பட்டது.இது ஆரம்பத்தில் கோதிக் கட்டடக்கலை வடிவத்த்திலேயே கட்டத்தொடங்கப்பட்டாலும் இடையே வேறு கட்டடக்கலையைச் சார்ந்த வேலைப்பாடுகளும் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் இணைக்கப்பட்டது.
 
இந்தப் பெருங்கோவில் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அக்டோபர் 31, 1984 இல் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் அமைப்பு ப்ருசெல்ஸ் பெருங்கோவிலின் அமைப்பை ஒத்தது.
"https://ta.wikipedia.org/wiki/பேர்கோஸ்_பெருங்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது