திருப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆழ்வார்கள் link அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 1:
{{விக்கிநூல்கள்|திருப்பாவை}}
'''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ [[
தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் [[மார்கழி நோன்பு|பாவை நோன்பு]] நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
வரிசை 9:
மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், [[வயல்]]களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் [[தூக்கம்|துயில்]] எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் திருப்பாவை, [[திருவெம்பாவை]] மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.<ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b</ref>. [[மார்கழி]] மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
==முதற்பாடல்==
|