இயற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சூட்டிய பெயர்''' என்பது ஒருவருக்குச் சூட்டப்பட்ட பெயரைக் குறிக்கும். இதை, '''சொந்தப் பெயர்''', '''முதற் பெயர்''', '''கிறித்தவப் பெயர்''' என்றும் அழைப்பதுண்டு. இது அவரின் [[முழுப் பெயர்|முழுப் பெயரின்]] ஒரு பகுதியாக அமையும். இப்பெயரே ஒருவரை அவரது குடும்பம், இனக் குழு போன்றவற்றில் உள்ள பிறரிடம் இருந்து வேறுபடுத்துகிறது. ஏனெனில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் ஒரே பெயரே குடும்பப் பெயராக அமையும். சூட்டிய பெயர் என்னும் வழக்கு அப்பெயர் ஒருவருக்குச் சூட்டப்பட்டது அல்லது இடப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பொதுவாக இது அவரது பிறப்பின்போது அவரது பெற்றோரால் சூட்டப்படும். சூட்டப்படாமல் பரம்பரையாக வருகின்ற குடும்பப் பெயர், [[சாதி|சாதிப் பெயர்]] போன்றவறில் இருந்து இது வேறுபடுகிறது.<ref>"A name given to a person at birth or at baptism, as distinguished from a surname" – [http://www.bartleby.com/61/61/G0136100.html American Heritage Dictionary]</ref>
 
சூட்டிய பெயர் என்பதற்கு ஈடாகக் கிறித்தவப் பெயர் என்ற சொல்லைக் கிறித்தவர்கள் புழங்குவது உண்டு. கிறித்தவப் பெயர் என்பது, பிறந்த குழந்தைகளின் [[ஞானஸ்நானம்|ஞானஸ்நானத்தின்]] போது அல்லது ஒருவர் கிறித்தவ மதத்துக்கு மாறும் போது சூட்டப்படும் பெயரைக் குறிக்கும்.<ref>{{Citation|last=Thurston|first=Herbert|title=Christian Names|year=1911|publisher=Robert Appleton Company|publication-place=[[New York]]|url=http://www.newadvent.org/cathen/10673c.htm|accessdate=May 30, 2012}}</ref>
 
==சூட்டிய பெயரும் பிற பெயர்களும்==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது