ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{infobox
| above = ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
| image1 = [[Image:Asian Games logo.svg|200px]]
| caption1 = ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ இலச்சினை
| image2 =
| bodyclass = hlist nowraplinks
| headerstyle = border-top: 1px solid #aaa
| header1 = போட்டி நடைபெற்ற வருடங்கள்
| data2 =
* [[1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1951]]
* [[1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1954]]
* [[1958 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1958]]
* [[1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1962]]
* [[1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1966]]
* [[1970 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1970]]
* [[1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1974]]
* [[1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1978]]
* [[1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1982]]
* [[1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1986]]
* [[1990 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1990]]
* [[1994 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1994]]
* [[1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1998]]
* [[2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|2002]]
* [[2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|2006]]
* [[2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|2010]]
* ''[[2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|2014]]''
* ''[[2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|2018]]''
* ''[[2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|2023]]''
}}
{{Infobox Sporting Event Organization
|name = ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
|image =
|size =
|caption =
|abbreviation = ஆசியாட் (Asiad)
|motto =
|formation = [[1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] in [[புது தில்லி]], [[இந்தியா]]
|recurrence = 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
|last = [[2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] in [[இஞ்சியோன்]], [[தென் கொரியா]]
|next = [[2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] in [[ஜகார்த்தா]], [[இந்தோனேசியா]]
|purpose = ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான பன்முக விளையாட்டுப் போட்டி நிகழ்வு
|headquarters =
|leader_title =
|leader_name =
|website =
|remarks =
}}
 
 
 
'''ஆசிய விளையாட்டுப் போட்டிகள்''' நான்காண்டுகளுக்கு ஒரு முறை [[ஆசியா|ஆசிய]] நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் 'ஆசியாட்' (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] கூட்டமைப்பின் மேற்பார்வையில் [[ஆசிய ஒலிம்பிக் குழு]]வினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. [[முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] [[1952]] ஆம் ஆண்டு [[இந்தியா]]வின் தலை நகரம் [[புது தில்லி]]யில் நடைபெற்றறது.முதல் ஆசிய விளையாட்டில் பதினோரு நாடுகள் பங்கு கொண்டன. [[15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] [[கத்தார்]] நாட்டின் [[தோகா]] நகரில் [[டிசம்பர் 1]] முதல் [[டிசம்பர் 15]] வரை நடைபெறுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆசிய_விளையாட்டுப்_போட்டிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது