மாவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{கம்யூனிசம்}}
'''மாவோயிசம்''' அல்லது '''மாவோவியம்''' (''Maoism'') அல்லது '''மா சேதுங்கின் சிந்தனை''' (''Mao Zedong Thought'') என்பது [[மக்கள் சீனக் குடியரசு|சீன]] அரசியல் தலைவர் [[மா சே துங்]]கின் (1893–1976) சிந்தனைகளில் இருந்து உருவான ஓர் [[அரசியல்]] கொள்கையாகும். இக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மாவோயிசவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகள் என அழைக்கப்படுகின்றனர். [[1950கள்]]-[[1960கள்|60களில்]] உருவாக்கப்பட்ட இக்கொள்கை [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யின் அரசியல் மற்றும் இராணுவ சித்தாந்தங்களை வரையறுக்கும் ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 
[[முதலாளித்துவம்|முதலாளித்துவ]] சமூகத்தில் இருந்து [[சமவுடமை]] சமூகத்துக்கான மாற்றத்தை உருவாகக்த் தேவையான புரட்சிப் படைக்கு உழைப்பாளர்களை விட வேளாண்மை சார்ந்த உழவரினமே தேவையானவர்கள் என மாவோயிசம் வலியுறுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மாவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது