சிங்களம் மட்டும் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle பக்கம் தனிச் சிங்களச் சட்டம்சிங்களம் மட்டும் சட்டம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் ம...
சி →‎top
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{ஈழப் போர் காரணங்கள்}}
'''சிங்களம் மட்டும் சட்டம்''' (''Sinhala Only Act'') அல்லது அதிகாரபூர்வமாக '''1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம்''' (''Official Language Act'') என்பது [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க]] தலைமையிலான [[இலங்கை]] அரசாங்கத்தால் [[1956]] ஆம் ஆண்டு [[சூன் 5]] ஆம் நாள் [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றத்தில்]] நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான [[ஆங்கில மொழி]] அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை [[சிங்களவர்]]கள் பேசும் [[சிங்கள மொழி]] ஆட்சி மொழியாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்_மட்டும்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது