திராவிட இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
==திராவிடர் கழகப் பிளவும், திராவிட முன்னேற்றக் கழகமும்==
[[படிமம்:Peraringnar Anna.jpg|right|thumb|150px|அண்ணாதுரை]]
[[படிமம்:Karunanidhi.jpg|thumb|150px|மு. கருணாநிதி]]
1949 ஆம் ஆண்டில், பெரியாரின் செயல்பாடுகள் சிலவற்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகத் திராவிடர் கழகம் பிளவுபட்டது. அண்ணாதுரையின் தலைமையில் பெருமளவினர் திராவிடர் கழகத்திலிருந்து விலகிப் புதிய இயக்கமொன்றைத் தொடங்கினர். [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) என்று பெயரிடப்பட்ட இந்த இயக்கத்துக்கு அண்ணாதுரை தலைமை தாங்கினார். [[மு. கருணாநிதி]], [[இரா. நெடுஞ்செழியன்]] போன்றோர் இவருக்குத் துணை நின்றனர். பெருமளவில் இளைஞர்களைக் கவர்ந்த திமுக, மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இயங்கியது. கவர்ச்சியான [[மேடைப் பேச்சு]], எழுத்து, [[பத்திரிகை]]கள், [[இசை]], [[நாடகம்]] என்பவை மூலமாகவும், பின்னர் வலுவான தொடர்பு ஊடகமாக வளர்ந்து வந்த [[திரைப்படம்|திரைப்படங்கள்]] மூலமாகவும் தங்கள் கொள்கைகளை அவர்கள் பரப்பினர்.
 
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது