திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
}}
 
'''[[திருப்பனந்தாள்]] தாலவனேஸ்வரர் கோயில்''' [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி மாலை சாத்தும்போது ஆடை நெகிழ இறைவன் தனது திருமுடியை சாய்த்து மாலையை ஏற்றருளினார் என்பதுவும் பின்னர் குங்கிலியக் கலய நாயனார் அந்நிலைய மாற்றினார் என்பதுவும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத்தலங்களில்வடகரைத் தலங்களில்]] இது 39வது தலம் ஆகும்.
 
==இவற்றையும் பார்க்க==