சாலினி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| imagesize =
| caption =
| birthdate = {{birth date|19781980|11|20}}<ref>http://spicyonion.com/actress/shalini-biography/</ref>
| location = {{flagicon|இந்தியா}} [[சென்னை]],
| height =
வரிசை 12:
| spouse = [[அஜித் குமார்]]
| children = அனோஸ்கா
| yearsactive = 1983–1990 <br/><small>(குழந்தை நட்சத்திரமாக)</small> <br/> 1997–2001 <br/><small>(கதாநாயகியாக)</small>
}}
'''ஷாலினி''' (பிறப்பு. [[நவம்பர் 20]], [[19781980]], [[சென்னை]]) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ''பேபி ஷாலினி'' என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் [[தமிழ்]], [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் ஏறத்தாழத் தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் [[அஜித் குமார்|அஜித் குமாரைத்]] திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகியுள்ளார்.
 
==இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்==
வரி 24 ⟶ 25:
==நடித்த திரைப்படங்கள்==
===குழந்தை நட்சத்திரமாக===
இவர் [[மலையாளம்|மலையாளத்தில்]] 25-கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்வருபவை இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த [[தமிழ்|தமிழ்த்]] திரைப்படங்களாகும்.
{| class="wikitable sortable"
|-
! ஆண்டு
! படம்
! கதாபாத்திரம்
! class="unsortable" | உடன் நடித்தவர்கள்
|-
| 1985 || ''பந்தம்'' || ஆஷா ||
|-
| 1985 ||''[[பிள்ளை நிலா]]'' ||சாலினி/சாலு ||
|-
|1985 || ''[[விடுதலை (திரைப்படம்)|விடுதலை]]'' || சாலினி ||
|-
|1987 || ''சங்கர் குரு'' || ||
|-
|1989 || ''[[ராஜா சின்ன ரோஜா]]'' || சித்ரா || [[ரசினிகாந்த்]]
|}
 
===கதாநாயகியாக===
"https://ta.wikipedia.org/wiki/சாலினி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது