கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
info added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
 
==சொல் பிறப்பு==
'''திருச்சபை''' என்னும் சொல் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் சமூகத்தினைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். இதில் ''திரு'' என்பது 'புனிதத்தை'யும் ''சபை'' என்பது 'மக்கள் குழுவை'யும் குறித்து நின்று 'திரு+சபை=திருச்சபை' என்ற சொல் உருவாகி உள்ளது. இதற்கு 'புனித மக்கள் கூட்டம்' அல்லது 'இறை மக்கள் சமூகம்' என்று பொருள் கொள்ளலாம்.
 
"தி்ருவருள் ஞானம் தம்மகத்தே நிறையக் கொண்ட சான்றோர் கூடிய நற்சபை, “திருச்சபை” எனப்படுகிறது" என்று ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தமது திருவருட்பா உரையில் குறிப்பிடுகின்றார் <ref>http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s01.jsp?id=622</ref><ref>http://www.tamilvu.org/library/l5F31/html/l5F31ind.htm</ref>
 
==கிறித்துவ மதத்தில்==
'''திருச்சபை''' என்னும் சொல் கிறித்துவ மதத்தில், [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் சமூகத்தினைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
 
[[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] பதமான ἐκκλησία (ஒலிப்பு:எக்லீசியா), என்பது ஏதேனும் ஒரு அவையினைக்குறிக்கும் சொல் ஆகும்,<ref>[http://artfl.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.14:1:160.lsj Liddell and Scott:ἐκκλησία]</ref> ஆயினும் பெரும்பான்மையான விவிலிய மொழிபெயர்ப்புகளில் இப்பதம் திருச்சபை எனவே பெயர்க்கப்பட்டுள்ளது. இப்பதம் 2 முறை [[மத்தேயு நற்செய்தி]]யிலும், 24 முறை [[திருத்தூதர் பணிகள்]] நூலிலும், 58 முறை பவுலின் திருமுகங்களிலும், 2 முறை [[எபிரேயருக்கு எழுதிய நிருபம்|எபிரேயருக்கு எழுதிய நிருபத்திலும்]], ஒரு முறை [[யாக்கோபு (நூல்)|யாக்கோபு திருமுகத்திலும்]], 3 முறை யோவானின் திருமுகங்களிலும், 19 முறை [[திருவெளிப்பாடு (நூல்)|திருவெளிப்பாட்டிலும்]] இடம்பெறுகின்றது. ஆகமொத்தம் புதிய ஏற்ப்பாட்டில் 114 முறை இப்பதம் இடம் பெருகின்றது.<ref name="acu.edu"/>
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது