கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
[[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] பதமான ἐκκλησία (ஒலிப்பு:எக்லீசியா), என்பது ஏதேனும் ஒரு அவையினைக்குறிக்கும் சொல் ஆகும்,<ref>[http://artfl.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.14:1:160.lsj Liddell and Scott:ἐκκλησία]</ref> ஆயினும் பெரும்பான்மையான விவிலிய மொழிபெயர்ப்புகளில் இப்பதம் திருச்சபை எனவே பெயர்க்கப்பட்டுள்ளது. இப்பதம் 2 முறை [[மத்தேயு நற்செய்தி]]யிலும், 24 முறை [[திருத்தூதர் பணிகள்]] நூலிலும், 58 முறை பவுலின் திருமுகங்களிலும், 2 முறை [[எபிரேயருக்கு எழுதிய நிருபம்|எபிரேயருக்கு எழுதிய நிருபத்திலும்]], ஒரு முறை [[யாக்கோபு (நூல்)|யாக்கோபு திருமுகத்திலும்]], 3 முறை யோவானின் திருமுகங்களிலும், 19 முறை [[திருவெளிப்பாடு (நூல்)|திருவெளிப்பாட்டிலும்]] இடம்பெறுகின்றது. ஆகமொத்தம் புதிய ஏற்ப்பாட்டில் 114 முறை இப்பதம் இடம் பெருகின்றது.<ref name="acu.edu"/>
 
===வரலாறு===
{{Empty section|date=மே 2013}}
====கத்தோலிக்க பார்வை====
[[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] தனது திருச்சபையை, தனது முதன்மை [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதரான]] [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]]வின் தலைமையில் உருவாக்கினார்<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 16:18 "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."</ref> என கத்தோலிக்கர் நம்புகின்றனர். இயேசு திருத்தூதர்களுக்கு அதிகாரம் அளித்தார் எனவும் திருத்தூதர்கள் திருச்சபையின் முதல் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயர்]]களாகவும் கருதப்படுகின்றனர். தலைமைத் திருத்தூதர் பேதுருவின் அதிகாரம் அவரது வழித்தோன்றலான [[திருத்தந்தை]]க்கும், மற்றத் திருத்தூதர்களின் அதிகாரம் அவர்களது வழித்தோன்றல்களான திருச்சபையின் ஆயர்களுக்கும் வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யின் நம்பிக்கை. இதனை அப்போஸ்தலிக்க வழிமரபு என்பர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது