அறிவியல் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விஞ்ஞானமுறைக் குறிப்பீடு--->!அறிவியற்க் குறிப்பீடு
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''அறிவியல் குறியீடு''' (இலங்கை வழக்கு: விஞ்ஞானமுறைக் குறிப்பீடு, ''Scientific Notation'') என்பது சாதாரண தசமக் குறிப்பீட்டு முறையில் எழுதமுடியாத மிகப்பெரிய அல்லது மிகச்சிறிய எண்களை எழுதப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். அறிவியல் குறியீடு பல பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் கணிப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் கணிதவியலாளர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அறிவியல்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது