தன்சானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
No edit summary
வரிசை 66:
[[படிமம்:Tanzania.pop.pramid.2005.jpg|thumb|right|மக்கள் தொகை 2005]]
'''தன்சானியா''' (''Tanzania'', [[கிசுவாகிலி மொழி|கிசுவாகிலி]]: ''Jamhuri ya Muungano wa Tanzania''), [[கிழக்கு ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே [[கென்யா]], [[உகாண்டா]] ஆகியனவும், மேற்கே [[ருவாண்டா]], [[புருண்டி]], [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு]]ம், தெற்கே [[சாம்பியா]], [[மலாவி]], [[மொசாம்பிக்]] ஆகியனவும் அமைந்துள்ளன. [[இந்தியப் பெருங்கடல்]] இதன் கிழக்கே உள்ளது.
 
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான [[எரிமலை]] வகையைச் சேர்ந்த [[கிளிமஞ்சாரோ மலை]]
 
இதன் முக்கிய பகுதியான [[தங்கனிக்கா]], மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள [[சன்சிபார்]] தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு '''தன்சானியா''' எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் [[1964]] இல் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது<ref name=factbook>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/tz.html "சிஐஏ உலகத் தரவு நூல் - தான்சானியா"]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/தன்சானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது