ஏரல் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''ஏரல் கடல்''' (''Aral Sea'') ([[கசாக் மொழி]]: Арал Теңізі (ஆரல் டெங்கிசி Aral Tengizi), [[உஸ்பெக் மொழி]]: Orol dengizi, [[ரஷ்ய மொழி]]: Ара́льское море) நிலத்தால் சூழப்பட்ட ஒரு [[கடல்]]. இதனைச் சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக [[ரஷ்யா]]வினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இது ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒர் ஏரியாகும். ஒரு காலத்தில் இது உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. [[1960]]ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது.தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது.
{{தலைப்பை மாற்றுக}}
<br />
'''ஏரல் கடல்''' (Aral Sea) ([[கசாக் மொழி]]: Арал Теңізі (ஆரல் டெங்கிசி Aral Tengizi), [[உஸ்பெக் மொழி]]: Orol dengizi, [[ரஷ்ய மொழி]]: Ара́льское море) நிலத்தால் சூழப்பட்ட ஒரு [[கடல்]]. இதனைச் சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக [[ரஷ்யா]]வினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இது ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒர் ஏரியாகும்.ஒரு காலத்தில் இது உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. [[1960]]ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது.தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது.
[[படிமம்:Shrinking Aral Sea.ogv|thumbnail|ஏரி வற்றுவதைக்காட்டும் செய்மதிப் படங்கள்]]
'வட ஏரல் கடல்' என அழைக்கப்படும் இந்தப்பகுதியின் பொதுவான ஆழம் 43 m ஆகும்.ஒரு காலத்தில் இப்பகுதியை சூழ ஒரு முன்னேற்றமடைந்த மீன்பிடித் தொழில்துறை காணப்பட்டது. ஏரி வற்ற ஆரம்பித்தவுடன் மீன் வழங்களும் அருகி விட்டதால் அப்பகுதியில் மீன்பிடித்தொழில் முற்றாக கைவிடப்பட்டுள்ளது. காலப் போக்கில் ஏரல் கடலானது சுருங்கி வருவதை அறிய 1964, 1985, 2005 ஆகிய ஆண்டுகளில் [[செய்மதி]]யில் (செயற்கைத் துணைக்கோளில்) இருந்து எடுத்த படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இப்படங்களைக் கட்டுரையில் காணலாம்.
 
== காலப் போக்கில் ஏரல் கடல் சுருங்குவதைக் காட்டும் படங்கள் ==
{|
"https://ta.wikipedia.org/wiki/ஏரல்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது