அமரகோசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''அமரகோசம்''' சமஸ்கிருத நூல். '''அமரகோசம்''' என்பது ''அழிவில்லாத [[புத்தகம்]]'' என்பது பொருளாகும். 'அமரம்' என்றால் அழிவு இல்லாதது. 'கோசம்' என்றால் புத்தகம் என்று புரிந்து கொள்ளலாம். இதற்கு ''நாமலிங்கானுசாசனம்'' என்ற பெயரும் உண்டு. இது அமரசிம்மன் என்கிற [[பௌத்தம்|பௌத்த]] மன்னனால் [[4ம் நூற்றாண்டு|கி.பி. நான்காம் நூற்றாண்டில்]] எழுதப் பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. [[அகராதி]]கள் என்று பார்த்தால் மிகப் பழமையானதும் [[இந்தியா]]வில் தோன்றிய [[மதம்|மதங்களைச்]] சேர்ந்த, எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட சமஸ்கிருத நூல் இந்த அமரகோசம் ஆகும்.
சமஸ்கிருதத்தில், ஒரு வார்த்தைக்கு ஈடான மற்ற வார்த்தைகளையும் தரும் நூல் இது. (Thesaurus)
 
==நூலின் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அமரகோசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது