ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
 
 
'''ஆசிய விளையாட்டுப் போட்டிகள்''' நான்காண்டுகளுக்கு ஒரு முறை [[ஆசியா|ஆசிய]] நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் 'ஆசியாட்' (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] கூட்டமைப்பின் மேற்பார்வையில் [[ஆசிய ஒலிம்பிக் குழு]]வினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. [[முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] [[1952]] ஆம் ஆண்டு [[இந்தியா]]வின் தலை நகரம் [[புது தில்லி]]யில் நடைபெற்றறது.முதல் ஆசிய விளையாட்டில் பதினோரு நாடுகள் பங்கு கொண்டன. [[1517 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] [[கத்தார்தென் கொரியா]] நாட்டின் [[தோகாஇஞ்சியோன்]] நகரில் [[டிசம்பர்செப்டம்பர் 119]] முதல் [[டிசம்பர்அக்டோபர் 1504]] 2014 வரை நடைபெறுகின்றனநடைபெற்றன.
 
 
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆசிய_விளையாட்டுப்_போட்டிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது