கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
It's about christian church
வரிசை 3:
 
திருச்சபை எனும் வார்த்தை தொன்தமிழ் வார்த்தையான ’ஓலக்கம்’ என்பதின் பொருளாகவும், கிரேக்க வார்த்தை ([[கிரேக்க மொழி|கிரேக்கம்:]] kyriakon (κυριακόν)) என்பதின் மொழிபெயர்ப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. "கடவுளுக்கு உரியது" எனும் பொருள்படும் வார்த்தை. <ref name="temp">http://temple.dinamalar.com/news_detail.php?id=5743</ref>
 
திருமூலர் தம் திருமந்திரத்தில் இவ்வார்த்தையைப் (ஓலக்கம்) பயன்படுத்தியுள்ளார். வள்ளலாரும், தம் திருவருட்பாவில் சிவபெருமானைப் புகழ்ந்து கூறும் பகுதியில் திருச்சபை எனும் வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.<ref>http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2372</ref><ref name="temp">http://temple.dinamalar.com/news_detail.php?id=5743</ref><ref name="vallalar">http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s01.jsp?id=622</ref>
 
'''திருச்சபை''' என்பது கிறித்துவ மதத்தில் [[கிறித்தவம்|கிறித்துவ]] விசுவாசிகளின் கூட்டமைப்பு என பொருள்படும்.
வரி 12 ⟶ 10:
==சொல் பிறப்பு==
''திரு'' என்பது 'புனிதத்தை'யும் ''சபை'' என்பது 'மக்கள் குழுவை'யும் குறித்து நின்று 'திரு+சபை=திருச்சபை' என்ற சொல் உருவாகி உள்ளது. இதற்கு 'புனித மக்கள் கூட்டம்' அல்லது 'இறை மக்கள் சமூகம்' என்றும் பொருள் கொள்ளலாம்.
 
"தி்ருவருள் ஞானம் தம்மகத்தே நிறையக் கொண்ட சான்றோர் கூடிய நற்சபை, “திருச்சபை” எனப்படுகிறது" என்று ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தமது திருவருட்பா உரையில் குறிப்பிடுகின்றார் <ref name="vallalar">http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s01.jsp?id=622</ref><ref>http://www.tamilvu.org/library/l5F31/html/l5F31ind.htm</ref>
 
==திருமந்திரத்தில் ==
திருமூலரின் திருமந்திரத்தின் 108 வது பாடல்:
<poem>
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றேனே.
</poem>
இங்கு ஓலக்கம் எனும் வார்த்தைக்கு திருச்சபை என்பது பொருள்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=5743</ref>
 
==வள்ளலார் பயன்படுத்தியமை==
வள்ளலார் திருவருட்பாவில், சிவபெருமானைக் குறித்துப் பாடும் பாடலில், சிவபெருமானின் திருவருட் பெரு நிலையை மனத்திற் கொண்ட சான்றோர் இருந்து விளங்கும் சபையை திருச்சபை எனும் பொருளில் குறிப்பிடுகின்றார்.
<poem>
நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
அகழுமால் ஏனமாய் அளவும் செம்மலர்ப்
புகழுமா றருளுக பொறுக்க பொய்ம்மையே!
</poem><ref name="vallalar"/>
 
==கிறித்துவ மதத்தில்==
'''திருச்சபை''' என்னும் சொல் கிறித்துவ மதத்தில், [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் சமூகத்தினைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
 
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க வழிமரபு) சபை மட்டுமே திருச்சபையாகும் என [[நைசின் விசுவாச அறிக்கை]] கூறுகின்றது. இவை நான்கையும் திருச்சபையின் நான்கு அடையாளங்கள் என அது கூறுகின்றது. ஆகவே அப்போஸ்தலிக்க வழிமரபு கொண்டுள்ள சபைகள் பிற சபைகளை திருச்சபைகளாக ஏற்பதில்லை.<ref name="acu.edu">http://www.acu.edu/sponsored/restoration_quarterly/archives/1950s/vol_2_no_4_contents/ward.html</ref> என்றாலும் அப்போஸ்தலிக்க வழிமரபு என்பது யாது என்பதிலும் அதன் அவசியத்திலும் கிறித்தவ பிரிவுகளிடையே ஒத்த கருத்தில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது