ரீமான் கருதுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
* <math>\zeta(s) = 1 + \frac{1}{2^s} + \frac{1}{3^s} + \frac{1}{4^s} + ...</math>
 
இங்கு <math>s</math> என்ற மாறி ஒரு [[சிக்கலெண்]] மாறி. <math>s = \sigma + it</math>. <math>\sigma</math> வும் <math> t</math> யும் [[மெய்யெண்]]கள். <math>i</math> என்பது [[கற்பனை அலகு]].
 
இச்சார்பில் <math>s = -2, -4, -6, ...</math> ஆக இருந்தால் <math>\zeta(s) = 0</math> என்பது தெரிந்த செய்தி. ஆனால் இதைப் புரிந்துகொள்ள [[சிக்கலெண் பகுவியலில்]], [[காமா சார்புகள்]] மூலம் ரீமான் இசீட்டா சார்பின் [[சார்புச் சமன்பாட்டைப்]] பார்க்கவேண்டும்.
 
-2, -4, -6, ... ஆகியவைகளை '''வெற்றுச்சுழிதி'''கள் என்பர். '''வெற்றல்லாத சுழிதி'''களைப்பற்றியது ரீமான் கருதுகோள்.
 
==ரீமான் இன் ஊகம் ==
"https://ta.wikipedia.org/wiki/ரீமான்_கருதுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது