பாய்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 14:
 
== பாய்ம ஓட்டமும் பயன்பாடும் ==
பாய்ம ஓட்டத்தினை நாம் உயிர்வாழ எடுக்கும் மூச்சிலிருந்து உடலில் ஓடும் செந்நீர், பித்தநீர், சிறுநீர் ஆகியவற்றிலும், இந்த புவியில் உயிர்கள் வாழ காரணமாயிருக்கும் நீரோட்டத்திலும், அது ஓட துணை புரியும் கார்மேகங்களின் ஓட்டத்திலும், கார்மேகம் புடைசூழ கிளம்பும் கடல், ஆறு, ஏரி, ஆகிய நீர்நிலைகளில் இருக்கும் ஓட்டத்திலும், தானூர்ந்து, வானூர்தி, கப்பல், ஏவுகனை, விண்கல‌ ஏவூர்தி ஆகியவற்றின் இயக்கிகளிலும், மின் எடுக்கும் அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், நீர் தேக்க மின் நிலையம், காற்றோட்ட மின் நிலையம் ஆகியவற்றிலும் காணலாம். பாய்மம் நம்மிலும் நம் வாழ்விலும் இரண்டற கலந்திருப்பதை கீழ்வரும் பாடல் எடுத்துரைக்கிறது.
 
நீராகி காற்றாகி உயிராகி மண்ணில்,
 
உயிரினை இயக்கும் இயக்கியாகி,
 
தீயாகி தீயியக்கும் பொறிகளின் பொருளாகி,
 
என்னுள் மண்னுள் விண்னுள் இருக்கும் பாய்மமே,
 
நின்னை அறிய முனையும் இவனுள் இருக்கும் நின்னை,
 
இவனுக்கு எடுத்துரைப்பாயோ.
 
[[பகுப்பு:பாய்ம இயல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/பாய்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது