கரு. அழ. குணசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''கரு. அழ. குணசேகரன்''' (பிறப்பு: [[மே 12]] [[1955]] தமிழக எழுத்தாளர், மாரந்தை எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலக்கிய ஆர்வலரும், நாட்டுப்புறவியல் நாடகவியல், தலித்தியம் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்கவரும், பாடகரும், திரைப்படக் கலைஞருமாவார்.
==எழுதிய நூல்கள்==
* பதிற்றுப்பத்து<ref> http://www.ulakaththamizh.org/IITSBookName.aspx?id=6</ref>
* சி.வை.தாமோதரம் பிள்ளை <ref> http://www.ulakaththamizh.org/IITSBookName.aspx?id=5</ref>
* கரகாட்டம்
* பலி ஆடுகள்
* நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்
* நாட்டுப்புற நிகழ்கலைகள்
*பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு <ref>http://www.vijayapathippagam.com/index.php?option=com_virtuemart&view=category&virtuemart_category_id=475</ref>
*நாட்டுப்புற மண்ணும் மக்களும்<ref> http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81.%E0%AE%85%E0%AE%B4.+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&si=2</ref>
உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
 
==பெற்ற விருதுகளும், கௌரவங்களும்==
* புதுவை அரசின் கலைமாமணி விருது
"https://ta.wikipedia.org/wiki/கரு._அழ._குணசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது