திரிபுரசுந்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''திரிபுரசுந்தரி''' அன்னை ஆதி சக்தியின் உச்ச உருவம் திரிபுரசுந்தரி ஆகும். இவளை லலிதா (விளையாட்டு பெண்),ஷோடஷி (16 வயது பெண்) ராஜராஜேஸ்வரி என்றும் அழைப்பர். திரிபுரம் என்றால் மூன்று உலகம். சுந்தரி என்றால் அழகி. அன்னை மூன்று உலகிலும் அழகானவள் அதனால் அவளை 'திரிபுர சுந்தரி ' என்பர். லலிதா என்றும் அழைக்கப்படும் இவள் ஸ்ரீ புரத்தில் சிந்தாமணி கிருகத்தில் உறைகிறாள் என்பது சாக்த ஐதீகம்.
 
அன்னை திரிபுர சுந்தரியை 'ஸ்ரீ யந்திர' வடிவிலும் ஆராதனை செய்வர். 9 நிலை கொண்டு பிந்து ஸ்தானதுடன் கூடிய ஸ்ரீ யந்திரம் சக்தி வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கம் எனலாம். ஸ்ரீ வித்யா என்றும் திரிபுர சுந்தரி தேவி ஆராதனை செய்வர்.
 
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திரிபுரசுந்தரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது