எட்வர்டு மோசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
[[மே-பிரிட் மோசர்|மே-பிரிட்டும்]] எட்வர்டும் 1996இல் நோர்வீஜிய அறிவியல் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் நரம்பணுவியல் மற்றும் உளவியல் துறையில் இணைப் பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். மற்றும் நினைவு உயிரியல் மையத்தை 2002இலும் காவ்லி நரம்பணுவியல் அமைப்புக்கள் கழகத்தை 2007இலும் நிறுவினர். மோசரும் அவரது கணவர் [[எட்வர்டு மோசர்|எட்வர்டு மோசரும்]] கடந்த பத்தாண்டுகளில் மூளையில் இடம் குறித்த நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதைக் குறித்த முன்னோடியான ஆய்வினை நிகழ்த்தி யுள்ளனர்.
 
மோசர் தமது மனைவி [[மே-பிரிட் மோசர்|மே-பிரிட்டுடன்]] பல பரிசுகளை வென்றுள்ளார்; லூசியா கிராசு ஓர்விட்சு பரிசு, கார்ல் இசுபென்சர் இலாஷ்லி விருது அவற்றில் சிலவாகும். 2014இல் [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவத்திற்கான நோபல் பரிசை]] இருவரும் [[ஜான் ஓ'கீஃப்]] உடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/World/2014/10/06173712/3-Win-Medicine-Nobel-for-Discovering-Brain-GPS.vpf | title=2014-ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு;அமெரிக்கா மற்றும் நார்வே நாட்டு விஞ்ஞானிகள் 3 மூவர் இவ்விருதை பெறுகின்றனர் | publisher=[[தினத்தந்தி]] | date=6 அக்டோபர் 2014 | accessdate=6 அக்டோபர் 2014}}</ref> 2014இல் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] தேசிய அறிவியல் கழகத்தின் வெளிநாட்டுவெளிநாட்டுச் அசோசியேட்டாகசகாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எட்வர்டு_மோசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது