முந்நீர் (உணவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மூன்று வகையான பருகும் நீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
மூன்று வகையான பருகும் நீரை ஒன்றாகக் கலந்து உண்ணும் பழக்கம் சங்ககாலத் தமிழக மக்களிடையே இருந்நதுவந்தது. இந்தக் கலவை நீரை '''முந்நீர்''' என்றனர். அவ்வூர் வளையல்கை மகளிர் (பருவப் பெண்கள்) கானலில் பூக்கும் முண்டக மலர் மாலை அணிந்துகொண்டு மூன்று வகையான தீஞ்சுவை நீரைக் கலந்து உண்டு மகிழ்ந்து கடல்நீரில் பாய்ந்து விளையாடுவர். பனங்குரும்பை தரும் நீர், கருப்பஞ்சாறு, தாழையில் இறக்கிய நீர் ஆகியவற்றின் கலவையே அவர்கள் உண்ட முந்நீர்.
 
[[பகுப்பு:தமிழர் உறவுமுறை]]
"https://ta.wikipedia.org/wiki/முந்நீர்_(உணவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது