போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:My Lai massacre.jpg|right|250px|thumb|[[வியட்நாம் போர்|வியட்நாம் போரின்போது]] இடம்பெற்ற [[மைலாய்ப் படுகொலை]]கள்.]]
'''fuckபோர்''' என்பது, ஒரு [[பன்னாட்டுத் தொடர்புகள்]] சார்ந்ததும், நாடுகளின் படைகளிடையே நடைபெறும் ஒழுங்கமைந்த வன்முறைகளால் வெளிப்படுவதுமான [[பிணக்கு]] ஆகும். [[கார்ல் வொன் குளோசவிட்ஸ்]] என்பார் தனது ''[[போர் தொடர்பில்]]'' (On War) என்னும் தனது நூலில், போர் என்பது "வேறு வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடுதொடர்பு" எனக் குறிப்பிட்டுள்ளார். [[உள்நாட்டுப் போர்]] என்னும்போது, அது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குள் நிலவும் பிணக்கு ஆகும். இது [[ஆட்சி]] குறித்து நிகழ்வது. [[இறைமை]] குறித்தது அல்ல. இதன் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலான படைத்துறைப் பங்களிப்புக் காரணமாகப் போர் என்பது [[கொலை]] அல்லது [[இனப்படுகொலை]] என்றாகிறது.
 
போர் என்பது ஒரு [[பண்பாட்டுக் கூறு]]ம் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட வகை அமைப்பினாலோ, சமூகத்தினாலோ மட்டும் நடத்தப்படுவது அல்ல. [[ஜான் கீகன்]] என்பவர், தனது ''போர்களின் வரலாறு'' ''(History Of Warfare)'' என்னும் நூலில், போர் என்பது, ஒரு உலகளாவிய தோற்றப்பாடு என்றும், அதை நடத்தும் சமூகத்தைப் பொறுத்து, அதன் வடிவமும், வீச்செல்லையும் வரையறுக்கப் படுகின்றன என்றும் கூறுகிறார். போர் செய்தல் என்பது ஒரு தொடராக வருகிறது. வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே தொடங்கிவிட்ட இனக்குழுக்கள் இடையேயான போரில் தொடங்கி, [[நகர அரசு]]கள், [[நாடு]]கள், [[பேரரசு]]கள் என்பவற்றுக்கு இடையிலான போர்கள் வரை இது இடம் பெற்று வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது