பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *திருத்தம்*
சி (Rsmn பயனரால் பீடாலயம், மறைமாவட்டப் பேராலயம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: பேச்சுப்...)
(→‎top: *திருத்தம்*)
[[File:Catedral Metropolitana de Sao Paulo 1 Brasil-edit-01.jpg|thumb|[[São Paulo Cathedral]], a representative modern cathedral built in Neo-Gothic style.]]
[[File:Procession at St. Marys Episcopal Cathedral.jpg|thumb|Interior of [[St. Mary's Episcopal Cathedral in Memphis|St. Mary's Episcopal Cathedral]], [[மெம்பிசு]] with a procession.]]
'''பீடாலயம்மறைமாவட்டப் பேராலயம்''' அல்லது '''மறைமாவட்டப் பேராலயம்பீடாலயம்''' அல்லது '''கதீட்ரல்''' (''cathedral'', [[இலத்தீன்|இலத்தீனிடமிருந்து]] [[பிரான்சிய மொழி|பிரான்சியம்]] ''cathédrale''. [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்]] ''cathedra'' என்பதற்கு "இருக்கை") [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] பீடம் அடங்கிய [[கிறித்தவம்|கிறித்தவ]] [[கிறித்தவத் தேவாலயம்|தேவாலயம்]] ஆகும்.<ref>Shorter Oxford English Dictionary, ISBN 0-19-860575-7</ref> எனவே இது ஓர் [[மறைமாவட்டம்|மறை மாவட்டத்தின்]], வருடாந்திர சங்கமத்தின் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] நடுவண்தலைமைத் தேவாலயமாகும்.<ref name=NSE/> இதனை [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு மொழியில்]] ''டொம்'' என்றும் [[இத்தாலிய மொழி|இத்தாலியத்தில்]] டூமோ என்றும், [[டச்சு மொழி|டச்சு மொழியில்]] ''டொம்கெர்கு'' என்றும் வழங்குகின்றனர். [[கத்தோலிக்க திருச்சபை]], [[ஆங்கிலிக்கம்]], மரபார்ந்த கிறித்தவம், மற்றும் சில [[லூதரனியம்|லூதரனிய]] [[மெதடிசம்|மெதடிச]] திருச்சபைகள் போன்ற சமயவட்டத் தலைவர் ஆட்சிக்குட்பட்ட திருச்சபைகளில் மட்டுமே பெருங்கோவில்களுக்கு குறிப்பிட்டப் பயன்பாடு உள்ளது.<ref name=NSE>New Standard Encyclopedia, 1992 by Standard Educational Corporation, Chicago, Illinois; page B-262c</ref> ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் [[இத்தாலி]], கால், [[எசுப்பானியா]] மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய [[கத்தோலிக்க திருச்சபை]]யில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவலாகவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் பெருங்கோவில்களுக்கானதலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் உருவாகத் தொடங்கின.
[[File:St Andrews Sydney 11 Bishop Broughtons chair.jpg|thumb|left|[[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]]க்கான ஆங்கிலிக்க ஆயரின் இருக்கை.]]
[[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை]] அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்கள் இல்லாது அமைந்தன. இந்தவிடங்களில் இருந்த கதீட்ரல் கட்டிடங்கள் தங்கள் பெயரையும் மதிப்பையும் தக்க வைத்துக் கொண்டன; ஆனால் படிமுறை மேலாதிக்கம் அறவே இல்லாதிருந்தது. 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் [[மறைபணி (கிறித்தவம்)|மறைபணி செயற்பாடுகளை]] மேற்கொண்டு ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதியத் திருச்சபைகளைத் தோற்றுவித்தன. தவிரவும், [[கத்தோலிக்க திருச்சபை]]யும் மரபார்ந்த திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப் பகுதிகளில் பல புதிய திருச்சபைகளை உருவாக்கினர். இவற்றால் ஒரே நகரத்தில் பல்வேறு திருச்சபைகளுக்கான மூன்று அதற்கும் மேற்பட்ட பெருங்கோவில்கள் இருப்பது அரிதல்ல.
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1733695" இருந்து மீள்விக்கப்பட்டது